2 நாளாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள்.

2 நாளாகமம் (2 Chronicles) 11:20 - Tamil bible image quotes