1 சாமுவேல் 9 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 9:8 - Tamil bible image quotes