1 சாமுவேல் 9 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 9:3 - Tamil bible image quotes