1 சாமுவேல் 9 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 9:20 - Tamil bible image quotes