1 சாமுவேல் 9 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.

1 சாமுவேல் (1 Samuel) 9:12 - Tamil bible image quotes