1 சாமுவேல் 7 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 7:8 - Tamil bible image quotes