1 சாமுவேல் 7 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

1 சாமுவேல் (1 Samuel) 7:17 - Tamil bible image quotes