1 சாமுவேல் 4 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 4:10 - Tamil bible image quotes