1 சாமுவேல் 30 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

அப்படியே அந்நாள் முதற்கொண்டு நடந்து வருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள் வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான்.

1 சாமுவேல் (1 Samuel) 30:25 - Tamil bible image quotes