1 சாமுவேல் 27 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென்திசையிலும், யெராமியேலருடைய தென்திசையிலும் கேனியருடைய தென்திசையிலும் என்பான்.

1 சாமுவேல் (1 Samuel) 27:10 - Tamil bible image quotes