1 சாமுவேல் 26 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக்கொண்டு போகட்டும்.

1 சாமுவேல் (1 Samuel) 26:22 - Tamil bible image quotes