1 சாமுவேல் 25 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

அவள் தனக்குக் கொண்டு வந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 25:35 - Tamil bible image quotes