1 சாமுவேல் 25 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்கத் தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.

1 சாமுவேல் (1 Samuel) 25:14 - Tamil bible image quotes