1 சாமுவேல் 24 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.

1 சாமுவேல் (1 Samuel) 24:19 - Tamil bible image quotes