1 சாமுவேல் 23 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.

1 சாமுவேல் (1 Samuel) 23:6 - Tamil bible image quotes