1 சாமுவேல் 23 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.

1 சாமுவேல் (1 Samuel) 23:14 - Tamil bible image quotes