1 சாமுவேல் 22 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 22:11 - Tamil bible image quotes