1 சாமுவேல் 2 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

1 சாமுவேல் (1 Samuel) 2:1 - Tamil bible image quotes