1 சாமுவேல் 19 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 19:21 - Tamil bible image quotes