1 சாமுவேல் 18 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.

1 சாமுவேல் (1 Samuel) 18:4 - Tamil bible image quotes