1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 53 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய்த் துரத்தின பிற்பாடு, திரும்பி வந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 17:53 - Tamil bible image quotes