1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 44 வது வசனம்

பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 17:44 - Tamil bible image quotes