1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 42 வது வசனம்

பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டைபண்ணினான்.

1 சாமுவேல் (1 Samuel) 17:42 - Tamil bible image quotes