1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன்.

1 சாமுவேல் (1 Samuel) 17:35 - Tamil bible image quotes