1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு விசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.

1 சாமுவேல் (1 Samuel) 17:34 - Tamil bible image quotes