1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 17:33 - Tamil bible image quotes