1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான்.

1 சாமுவேல் (1 Samuel) 17:10 - Tamil bible image quotes