1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பெலிஸ்தர் யுத்தம் பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 17:1 - Tamil bible image quotes