1 சாமுவேல் 16 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,

1 சாமுவேல் (1 Samuel) 16:2 - Tamil bible image quotes