1 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

1 சாமுவேல் (1 Samuel) 15:31 - Tamil bible image quotes