1 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 15:26 - Tamil bible image quotes