1 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.

1 சாமுவேல் (1 Samuel) 15:17 - Tamil bible image quotes