1 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:

1 சாமுவேல் (1 Samuel) 15:1 - Tamil bible image quotes