1 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை.

1 சாமுவேல் (1 Samuel) 13:19 - Tamil bible image quotes