1 சாமுவேல் 12 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

இப்பொழுதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 12:7 - Tamil bible image quotes