1 சாமுவேல் 12 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அப்புறம் சாமுவேல் ஜனங்களை நோக்கி: மோசேயையும், ஆரோனையும், ஏற்படுத்தினவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே.

1 சாமுவேல் (1 Samuel) 12:6 - Tamil bible image quotes