1 சாமுவேல் 12 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.

1 சாமுவேல் (1 Samuel) 12:1 - Tamil bible image quotes