1 சாமுவேல் 10 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது.

1 சாமுவேல் (1 Samuel) 10:9 - Tamil bible image quotes