1 சாமுவேல் 10 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 10:26 - Tamil bible image quotes