1 சாமுவேல் 10 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங்காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 10:14 - Tamil bible image quotes