1 சாமுவேல் 1 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.

1 சாமுவேல் (1 Samuel) 1:20 - Tamil bible image quotes