1 இராஜாக்கள் 9 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான்.

1 இராஜாக்கள் (1 Kings) 9:24 - Tamil bible image quotes