1 இராஜாக்கள் 9 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை.

1 இராஜாக்கள் (1 Kings) 9:12 - Tamil bible image quotes