1 இராஜாக்கள் 7 வது அதிகாரம் மற்றும் 40 வது வசனம்

பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.

1 இராஜாக்கள் (1 Kings) 7:40 - Tamil bible image quotes