1 இராஜாக்கள் 7 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்; சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒருவிளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.

1 இராஜாக்கள் (1 Kings) 7:23 - Tamil bible image quotes