1 இராஜாக்கள் 3 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,

1 இராஜாக்கள் (1 Kings) 3:23 - Tamil bible image quotes