1 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான்.

1 இராஜாக்கள் (1 Kings) 22:30 - Tamil bible image quotes