1 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

1 இராஜாக்கள் (1 Kings) 22:11 - Tamil bible image quotes