1 இராஜாக்கள் 2 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

1 இராஜாக்கள் (1 Kings) 2:34 - Tamil bible image quotes