1 இராஜாக்கள் 16 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் (1 Kings) 16:6 - Tamil bible image quotes